29.09.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

29.09.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண்: 63 

நாள் : 29.09.2023 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை : ஆ.வெங்கடேசன் 

(மாநிலப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி

(மாநிலச் செயலாளர்,பகுத்தறிவுக் கலைத்துறை)

தொடக்கவுரை: முனைவர் வா.நேரு 

(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நூல்   எழுத்தாளர் ஏ.ஜி.நூரானி எழுதி, 

தமிழில் ஆர்.விஜயசங்கரால் மொழிபெயர்க்கப்பட்ட 

'ஆர்.எஸ்.எஸ்.-இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்' 

நூல் அறிமுகவுரை: 

எழுத்தாளர் மருத்துவர் கவுதமி தமிழரசன்.

நன்றியுரை :  பேரா.முனைவர்.காஞ்சி கதிரவன் 

(செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம்

(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

சூம் அய்டி எண்: 82311400757 

கடவுச்சொல்: PERIYAR

No comments:

Post a Comment