வைக்கம் நூற்றாண்டு - சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஈரோடு பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

வைக்கம் நூற்றாண்டு - சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஈரோடு பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டங்கள்

23.6.2023 வெள்ளி - கீரப்பாளையம்

தலைமை: கோவி.நெடுமாறன் (ப.க. மாவட்ட தலைவர்

முன்னிலை: தெ.ஆறுமுகம்

சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்

24.6.2023 சனி - காட்டுமன்னார்குடி

தலைமை: இரா.செல்வகணபதி (ஒன்றிய தலைவர்)

முன்னிலை: பொன்.பஞ்சநாதன்

சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்

25.6.2023 ஞாயிறு - திருமுட்டம் - சோழத்தரம்

தலைமை: ப.முருகன் (ஒன்றிய செயலாளர்)

முன்னிலை: மு.குணசேகரன்

சிறப்புரை: மு.பாலகுருசாமி, யாழ்.திலீபன், 

  கோவி.பெரியாதாசன்

30.6.2023 வெள்ளி - குமராட்சி - வல்லம்படுகை

தலைமை: ப.பால்ராஜ் (ஒன்றிய தலைவர்)

முன்னிலை: அமுதவல்லி இராதாகிருஷ்ணன்

சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்

1.7.2023 சனி - பரங்கிப்பேட்டை - பு.முட்லூர்

தலைமை: கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்)

முன்னிலை: துரை.செயபால் 

சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்

2.7.2023 ஞாயிறு - புவனகிரி

தலைமை: யாழ்.திலீபன் (மாவட்ட இணை செயலர்)

முன்னிலை: பழனியாண்டி

சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் 

செயலாளர்), கோவி.பெரியார்தாசன்

8.7.2023 சனி - சிதம்பரம் நகரம், சிதம்பரம்

தலைமை: கோவி.குணசேகரன் (நகர தலைவர்)

முன்னிலை: கா.கண்ணன்

சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்,

       முனைவர் இரா.திருமாவளவன்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன் உரையாற்றுவார்கள்.

நிகழ்ச்சி அமைப்பு: திராவிடர் கழகம் - சிதம்பரம் மாவட்டம்

24.6.2023 சனிக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு பொதுக் கூட்டம்

கொள்ளிடம்: மாலை 6.00 மணி ✸ இடம்: பேருந்து நிலையம், கொள்ளிடம் ✸ தலைமை: பி.பாண்டியன் (கொள்ளிடம் ஒன்றியத் தலைவர்) ✸ வரவேற்புரை: பூ.பாண்டுரெங்கன் (கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்) ✸ முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்) ✸ சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), எம்.பன்னீர் செல்வம் (சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்), வி.ஜெயப் பிரகாஷ்,செல்ல.சேது.இரவிக்குமார், கடவாசல் குணசேகரன் (மாவட்ட தலைவர்), கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலா ளர்) ✸ ஏற்பாடு: கொள்ளிடம் ஒன்றிய திராவிடர் கழகம்).

மதுரையில் கருஞ்சட்டைக் குடும்பங்களின் சங்கமம்

பசுமலை மதுரை: காலை 10.00 மணி ✸ இடம்: தேவ சகாயம் மேல்நிலைப் பள்ளி, பசுமலை ✸ வரவேற்புரை: க.நாகராணி (மகளிர் பாசறை அமைப்பாளர்) ✸ மகிழ்வுடன் வாழ: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர்) ✸ நலமுடன் வாழ: மருத்துவர் கி.பாரதி ✸ துணிவுடன் வாழ: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ✸ மடமை நீங்கி வாழ: முனைவர் வா.நேரு ✸ புத்துணர்வுடன் வாழ: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர்) ✸ மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்)✸ நன்றியுரை: அ.அல்லிராணி (மகளிரணி அமைப்பாளர்)


No comments:

Post a Comment