திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் கே.கே.சி. நினைவு கூடம் திறப்பு, ஆம்புலன்ஸ் அன்பளிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்பு (15.6.2023) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் கே.கே.சி. நினைவு கூடம் திறப்பு, ஆம்புலன்ஸ் அன்பளிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்பு (15.6.2023)

⭐தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவியை ரோட்டரி சங்கப் பொறுப்பாளர் பி.பரணிதரன் தொடங்கி வைத்தார்.  

⭐தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் மருத்துவமனைக்கு ரோட்டரி ஆம்புலன்ஸ் ஊர்தியை  வருவாய் துறை அதிகாரி வளர்மதி தொடங்கி வைத்தார். 

⭐ அரசு மருத்துவமனையில் கழிப்பறை கட்டித் தருவதாக அறிவித்துள்ள சுயமரியாதை சுடரொளி ஏ.டி. கோபால் மகன் ஏ.டி.ஜி. இந்திரஜித்துக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.




No comments:

Post a Comment