வலங்கைமான் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர்- மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர்- சந்திரசேகர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் குன்றி கோவிந்தகுடி - அவரது இல்லத்தில் இருக்கிறார். 16.06.2023 அன்று கும்பகோணம் கழக மாவட்ட துணைத் தலைவர் வலங்கை கோவிந்தன், வலங்கைமான் ஒன்றிய கழக செயலாளர் பவானி சங்கர், கோவிந்தகுடி தில்லை சிகாமணியின் சகோதரர் கிளைக் கழக தலைவர் ஜெயபால் ஆகியோருடன் நேரில் சென்று தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குரு சாமி அவர்களால் நலம் விசாரிக்கப்பட்டது. அவரது இணையர் சாந்தி உடன் இருந்தார்.
Saturday, June 17, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment