தமிழ்நாடு காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

தமிழ்நாடு காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வாய்ப்பு

தமிழ்நாடு காவல்துறையில் ‘சப் - இன்ஸ்பெக்டர்’ பதவி காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.

காலியிடம் : எஸ்.அய்., (தாலுகா) 366, ஏ.ஆர்., 145, டி.எஸ்.பி., 110, ஸ்டேஷன் ஆபிசர் 129 என மொத்தம் 750 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 191 இடங்கள்உள்ளது.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.7.2023 அடிப்படையில் 20 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, சிறப்பு மதிப்பெண்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.1000.

கடைசிநாள் : 30.6.2023

விவரங்களுக்கு :  tnusrb.tn.gov.in

No comments:

Post a Comment