கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

கழகக் களத்தில்...!

21.5.2023  ஞாயிற்றுக்கிழமை

செய்யாறு கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 

செய்யாறு: காலை 10.30 மணி * இடம்: படிகலிங்கம் மெடிக்கல்ஸ் மாடியில், செய்யாறு. * தலைமை: 

அ. இளங்கோவன் (மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் * முன்னிலை: பொன். சுந்தர் (மாவட்ட கழகச் செயலாளர்) தி. காமராஜ் (செய்யாறு நகர கழகத் தலைவர்) வி. வெங்கட் ராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்). * செயலாக்கவுரை:  முனைவர் காஞ்சி பா கதிரவன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்:  1. ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களைச் செயலாக்குதல், 2. பிரச்சாரத் திட்டங்கள், 3. அமைப்புப் பணிகள்  * குறிப்பு: திராவிடர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரி யரணி, தொழிலாளரணி உள்ளிட்ட கழக அமைப்புகளைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகப் பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்கமாறு கேட்டுக் கொள்கிறோம்.

22.5.2023 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

நிகழ்வு எண் 947

சென்னை: மாலை 6.30 மணி   * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை   * நூல் அறிமுகக் கூட்டம்   * தலைமை: செல்வ மீனாட்சி சுந்தரம்   * நாடகப் பேராசிரியர் முனைவர் மு. இராமசுவாமி அவர்களின் "பெரியாரைப் எப்படிப் புரிந்துகொள்வது"   நூலை அறிமுகம் செய்கிறார்: தன்மானப் பாவலர் வெற்றிப் பேரொளி   * நன்றியுரை: இராவணன் மல்லிகா


No comments:

Post a Comment