நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

நன்கொடை

தாம்பரம் மாவட்டக் கழக குன்றத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் மு.திருமலையின் தாயார் மு.முனியம்மாள் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை(20.5.2023)முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.

- - - - -

அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்தஜோதி இணையரது பேத்தியும், க.பொன்மணி - பா.சுந்தரகண்ணன் இணையரது மகளுமான ரித்விகா பிறந்த நாள் (20.5.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.


No comments:

Post a Comment