குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

குரு - சீடன்

மோடியின் பிடியிலிருந்து...

சீடன்: இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.அய்.யின் முக்கிய கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளாரே,  குருஜி?

குரு: இந்தியாவை மோடியின் பிடியிலிருந்து காப்பாற்றுவதே இதற்குப் பரிகாரம், சீடா!

வேறு என்ன இருக்கிறது?

சீடன்: பிரிவினைவாத அரசியலை தவிர்த்தால்தான் சமூகப் பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என்று ஆளுநர் ரவி கூறியிருக்கிறாரே,  குருஜி?

குரு: ஆளுநர் பேசி வரும் சனாதனத்தைவிட பிரிவினைவாதம் வேறு என்ன இருக்கிறது, சீடா!


No comments:

Post a Comment