பெரியார் விடுக்கும் வினா! (916) March 04, 2023 • Viduthalai சமுதாய மாற்றம் சட்டத்தினால் மட்டும் செய்யக் கூடியதாகுமா? போராட வேண்டாமா? கிளர்ச்சி செய்து, கலவரம் செய்து, பல்லாயிரவர் சிறை செல்லாமல் மாற்றம் காண முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ Comments