செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

செய்தியும், சிந்தனையும்....!

ஏழுமலையான் கண்டுபிடிப்பா?

👉 ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் ஏழுமலையான் கோவிலில் வெளியீடு.

>> இந்த 'ஆன்லைன்' விஞ்ஞானமெல்லாம் ஏழு மலையான் கண்டுபிடிப்போ!

அப்படியா....!

👉 ஆங்கிலத்திற்கு அடிமையாக இருப்பதை மாற்ற வேண்டும்.                                     - ஆளுநர் ரவி

>> அப்படியா? முதலில் கோட், சூட்  இவற்றை மாற்றட்டும்!

அரோகரா போடவா?

👉 தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை டில்லி பயணம். 

>> அரோகரா போடவா?


No comments:

Post a Comment