மறைந்த இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இளைய சகோதரர் க. மணிவண்ணன் அவர்கள் நேற்று (18.02.2023) உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
அவர் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி.வீரமணி,
19.2.2023 தலைவர், திராவிடர் கழகம்