கடவுள் ஒழிந்தால் பார்ப்பான் ஒழிவானா - ஒழிய மாட்டானா? பார்ப்பான் ஒழிந்தால் மதம் ஒழியுமா - ஒழியாதா? மதம் ஒழிந்தால் ஜாதி ஒழியுமா - ஒழியாதா? ஜாதி ஒழிந்தால் மக்களிடம் இருக்கிற பேதம் ஒழியுமா? ஒழியாதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’