ஆந்திராவை ஆந்திரம் என்று எழுத அம்மாநில ஆளுநர் கூறுவாரா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

ஆந்திராவை ஆந்திரம் என்று எழுத அம்மாநில ஆளுநர் கூறுவாரா?

மத்திய பிரதேஷ் என்பதை மத்தியம் என்றும், உத்தரப் பிரதேஷ் என்பதை உத்திரம் என்றும்,  ஹிமாச்சல் பிரதேஷ் என்பதை  ஹிமாஷம் என்றும், அருணாச்சல் பிரதேஷ் என்பதை அருணாஷம் எனவும்,  ஆந்திர பிரதேஷ் என்பதை ஆந்திரம் எனவும் சொல்லாமா? ஆந்திராவை ஆந்திரம் என்று எழுத அம்மாநில ஆளுநர் கூறுவாரா?


No comments:

Post a Comment