தேனி மாவட்ட கழக தலைவர் ச.இரகுநாகநாதனின் 79 ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி-ரகுநாகநாதன் இணையரின் பெயர்த்தியும், நகரத் தலைவர் பொறியாளர் பெரியார் லெனின்-நாகஜோதி இணையரின் மகளுமான யாழினி 16ஆம் ஆண்டு பிறந்த நாள் (15.1.2023) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment