குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

குரு - சீடன்

பயன்படாது!

சீடன்: சபரிலை அய்யப்பன் கோவிலுக்கு வருவாய் 351 கோடி ரூபாய் வருமானம்,  குருஜி?

குரு: அந்தப் பணம் பாசி படர்ந்து கிடந்தாலும் கிடக்குமே தவிர, ஒரு காசும் மக்களுக்குப் பயன்படாது, சீடா!


No comments:

Post a Comment