ரிசர்வ் காவல் படையில் 1458 பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

ரிசர்வ் காவல் படையில் 1458 பணியிடங்கள்

மத்திய ரிசர்வ் காவல் படையில் (சி.ஆர்.பி.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலியிடம் : அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியில் ஸ்டெனோ 143, ஹெட் கான்ஸ்டபிள் 1315 என மொத்தம் 1458 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். 

வயது : 25.1.2023 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து  இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்வு மய்யம் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், ஈரோடு, கரூர், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர். 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசிநாள் : 25.1.2023.  

விவரங்களுக்கு :  crpf.gov.in



No comments:

Post a Comment