சுதாகர்-ராதிகா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணை யேற்பு நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 3, 2022

சுதாகர்-ராதிகா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணை யேற்பு நிகழ்வு

சுதாகர்-ராதிகா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணை யேற்பு நிகழ்வினை திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, ஒசூர் மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (2. 12. 2022)


No comments:

Post a Comment