பிரதமர் மோடியின் அன்னையார் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

பிரதமர் மோடியின் அன்னையார் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

பிரதமர் மோடி அவர்களது  அன்னையார் திருமதி ஹீராபென் அம்மையார் அவர்கள், உடல் நலக் குறைவு காரணமாக தனது நூறாவது வயதில் காலமானார் என்பது துயரத்திற்குரிய செய்தியாகும்.

தம் அன்னையாரை இழந்து வருந்தி துயருறும் பிரதமர் மோடி அவர்களுக்கு திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம் 

சென்னை

30.12.2022

 


No comments:

Post a Comment