புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

புதிய வரவுகள்

1. இலக்கியங்கள் காட்டும் தனிமனித ஒழுக்கங்கள் - முனைவர் கி.ஈஸ்வரி

2. நிலைத்திணை - மரமும் மரம் சார்ந்த வாழ்வும் - வடிவரசு.

3. தமிழர்கள் ஏன் சொன்னார்கள்? - இ.உதயகுமார்

4. தமிழக விவசாய இயக்கத்தின் வீர வரலாறு - ஆர்.நல்லகண்ணு, கணபதி இளங்கோ

5. ஐந்திணை வாழ்வியல் - முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

6. வாழ்வியல் குறள் வெண்பா - சுப.முருகானந்தம்

7. சங்ககாலத் தமிழர்களின் உலகளாவிய சிந்தனை - யோகாசித்தர் மானோஸ்

8. பண்பாட்டு மரபுகள் - முனைவர் ப.செந்தில்நாயகம்

9. சங்கத் தமிழும் தமிழர் சமயமும் - புலவர் 

கு.இரவீந்திரன்

10. குறுந்தொகைப் பாடல்களில் கபலரின் வருணணைத் திறன் - முனைவர் தா.பேகம்

11. தமிழர் மரபில் மட்பாண்டங்கள் - அ.யோகேஸ்வரி

12. வடசென்னை - வரலாறும் வாழ்வியலும் - நிவேதிதா லூயிஸ்

13. ஆதி சமணம் எனும் தமிழர் சமயம் - யோகாசித்தர் மனோஸ்

14. தமிழர் திருமண முறைகள் - முனைவர் மு.கலை வேந்தன்

15. பனை ஓலையும் பழந்தமிழும் - டாக்டர் வி.ஜி. சந்தோசம்

மேற்கண்ட நூல்கள் அனைத்தையும் திராவிடர் இயக்க பற்றாளரும், கலை இலக்கிய அணியின் செயலாளருமான புலவர் பா.வீரமணி (இராயபுரம்) அவர்கள் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்திற்கு அன்பளிப்பாக கொடுத்து உதவினார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி...

- நூலகர்,

பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்

 

No comments:

Post a Comment