அகில இந்திய ஓஎன்ஜிசி இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் மும்பை ஓஎன்ஜிசி அலுவலகத்தில் நடைபெற்றது அதில் சங்கத்தின் கவுரவ தலைவர், குஜராத் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூகல் சிங் லோக்கந்வாலா கலந்து கொண்டு தந்தை பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

அகில இந்திய ஓஎன்ஜிசி இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் மும்பை ஓஎன்ஜிசி அலுவலகத்தில் நடைபெற்றது அதில் சங்கத்தின் கவுரவ தலைவர், குஜராத் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூகல் சிங் லோக்கந்வாலா கலந்து கொண்டு தந்தை பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

அகில இந்திய ஓஎன்ஜிசி இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் மும்பை ஓஎன்ஜிசி அலுவலகத்தில் நடைபெற்றது அதில் சங்கத்தின் கவுரவ தலைவர், குஜராத் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜூகல் சிங் லோக்கந்வாலா கலந்து கொண்டு தந்தை பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அகில இந்திய தலைவர் சேதுபதி, பொதுச்செயலாளர் முகேஷ் பிரம்பெட் (குஜராத்), செயல் தலைவர் வைபவ் லவேகர் (மும்பை) துணைப்  பொதுச் செயலாளர் அரந்தாரா அசாம், பொருளாளர் கார்த்திகேயன் (மும்பை) செயலாளர் சந்தோஷ் ஜே பாட்டில்  ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன்: ஓஎன்ஜிசி மனித வள செயல் இயக்குநர் விஜயராஜ்.


No comments:

Post a Comment