பகுத்தறிவாளர் கழகம் காணொலி கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

பகுத்தறிவாளர் கழகம் காணொலி கலந்துரையாடல்

பகுத்தறிவாளர் கழகம்,  பகுத்தறிவு ஆசிரியரணி,   பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,  பகுத்தறிவு ஊடகத்துறை மற்றும் பகுத்தறிவு கலைத்துறை  ஆகியவற்றின் மாநில பொறுப் பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் வரும் 20.11.2022 ஞாயிறு மாலை 6 மணிக்கு காணொலி வழியாக நடைபெறும்.

பொருள்:

1.புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு.  

2. ஓராண்டில் அனைத்து பிரிவின் பொறுப்பாளர்களும் ஆற்றிய பணிகள் பற்றிய அறிக்கை வழங்கல்.  

3. மாநில துணைத்தலைவர்கள் தங்கள் பொறுப்பு மாவட்டங்களின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கை வழங்கல்.  

4. ஆசிரியர் பிறந்த நாள் மற்றும் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்துதல்.  

5. அடுத்த கட்ட இயக்கச் செயல்பாடுகள்.

6. மாடர்ன் ரேஷனலிஸ்ட்,  விடுதலை, உண்மை,  பெரியார் பிஞ்சு,  திராவிடப் பொழில் சந்தா சேர்த்தல்

7. ஆசிரியர் பிறந்த நாள் மலரான கிஸீஸீuணீறீ ழிuனீதீமீக்ஷீ இதழ் விளம்பரம் வழங்கல்

8. மாநில பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் இறுதி செய்தல்.  

9. மாவட்டங்கள் தோறும் பகுத்தறிவுப் பயிற்சி நடத்துதல்

10. திமிஸிகி மாநாடு- செய்திகள்.  

அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.  

இணைப்பு Topic: பகுத்தறிவாளர் கழகம்

Time: This is a recurring meeting Meet anytime

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/89621979579?pwd= RlVqOVhybzVQdkh3a2Y5cU1DbWJTQT09

Meeting ID: 896 2197 9579

Passcode: PERIYAR

No comments:

Post a Comment