கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை கல் பாக்கம் அணுமின் நிலையத்தில் இள நிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத் தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022 ஆகும்.

Junior Research  Fellowships

காலியிடங்களின் எண்ணிக்கை - 60

(Physical Sciences, Chemical Sciences, Engineering Sciences)

கல்வித் தகுதி :  B.E./ B.Tech./ B.Sc. Engg./ B.Sc. [Tech]/ M.Sc/ M.E/ M.Tech படித்திருக்க வேண் டும்.

வயதுத் தகுதி : 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ 21,000 - 40,000

வயது வரம்பு : SC/ST பிரிவுக ளுக்கு 5 ஆண்டுகளும், OBC  பிரி வுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு 04.12.2022 அன்று நடைபெறும். நேர்முகத் தேர்வு 05.12.2022 அன்று நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.igcar.gov.in/ என்ற இணைய தளப் பக்கத்தில் கொடுக் கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண் டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவ ணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Assistant Personnel Officer [R] Recruitment Section Indira Gandhi Centre for Atomic Research Kancheepuram District Kalpakkam - 603 102. Tamil Nadu


விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2022 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.igcar.gov.in/recruit/JRF_Adv01_2022.pdf என்ற இணைய தளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment