தோழர்களின் கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

தோழர்களின் கவனத்திற்கு...

ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளும் உடற் பரிசோதனைக்காக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றிருக் கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கவிஞர் கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், 

திராவிடர் கழகம்


No comments:

Post a Comment