செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

செய்தியும், சிந்தனையும்....!

 படியளக்கும் பெருமாள்?

* தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜைக்கு நிதி ஒதுக்கீடு.

>> படியளக்கும் பெருமாளுக்கே படியளக்கும் நிலையா?

‘எஸ்கேபிசம்!'

* நடுவானில் விமானத்துக்குள் புகை மூட்டம்; பயணிகளைப் பிரார்த்திக்கச் சொன்ன விமான ஊழியர்கள்.

>> கடவுள் என்ன மெக்கானிக்கா?

தூங்கி வழியும் கட்சி

* முதலமைச்சரை கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கவிடுங்கள்.

- அண்ணாமலை, தலைவர், தமிழ்நாடு பி.ஜே.பி. 

>> தமிழ்நாட்டில் தூங்கி வழியும் கட்சித் தலைவர் கூறுகிறார்!

சபாஷ், சபாஷ்!

* எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான், பி.ஜே.பி. அல்ல!

- மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் 

>> சபாஷ், சரியான போட்டி!


No comments:

Post a Comment