உத்தியோக ஒழுக்கம் கெடுவதேன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

உத்தியோக ஒழுக்கம் கெடுவதேன்?

உத்தியோகங்களில் நாணயமும் ஒழுக்கமும் சர்வசாதாரணமாய் கெட்டுப் போய் இருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாட்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவதாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாக - திரும்பப் பெறும் துறையாகக் கருதுவதேயாகும். 

'விடுதலை' 6.8.1950


No comments:

Post a Comment