செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

செய்தியும், சிந்தனையும்....!

 தமிழ் அர்ச்சனை மொழிக்குப் போராடலாமே!

* தமிழ் தெய்வீக மொழி என்பதால்தான் ஆங்கிலத்தைத் திணித்தனர்.

- பி.ஜே.பி. அண்ணாமலை

>> அந்தத் தெய்வீக மொழியை அர்ச்சனை மொழியாக்கத் தடை கோரி நீதிமன்றங்களின் படி ஏறியவர்கள் யார்?

திருத்த முடியாத ஜென்மங்கள்

* இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றார்.

- இந்து தமிழ் செய்தி 

>> இவர்களைத் திருத்தவே முடியாது - மேலும் ‘இந்து தமிழ்' ஏடாயிற்றே!


No comments:

Post a Comment