கழகக் களத்தில், - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

கழகக் களத்தில்,

 13.10.2022 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி  இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் துரை.அருண்  பொருள்: நீதியும் நீதிமன்றங்களும் முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம்  நன்றியுரை: ஆ.வெங்கடேசன்  வழக்குரைஞர் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் பொதுக்கூட்டம்

வாலாஜாபாத்: மாலை  5.30 மணி  இடம்: வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில்  தலைமை: ஆ.மோகன்  வரவேற்புரை: மு.அருண் முன்னிலை: செ.ரா.முகிலன், இ.இரவீந்திரன  சிறப்புரை: தஞ்சை பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), க.சுந்தர் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), க.செல்வம் (திமுக நாடாளுமன்ற உறுப்பினர்), டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சி மாவட்ட கழகத் தலைவர்), பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட இணை செயலாளர்), நாத்திகம் நாகராசன்  நன்றியுரை: வ.பார்த்தசாரதி  ஏற்பாடு: வாலாஜாபாத் ஒன்றிய திராவிடர் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம்.

16.10.2022 ஞாயிற்றுக்கிழமை

தமழ்நெறிக் காவலர் காரைக்குடி சுப.பரமசிவம் எழுதிய "திருக்குறள் மெய்யுரை" நூல் வெளியீட்டு விழா 

- கருத்தரங்கம்

காரைக்குடி: மாலை  5.30 மணி  இடம்: எம்ஏஎம் மகால், செக்காலை ரோடு, காரைக்குடி  குறள் வாழ்த்து: புலவர் மெய்யாண்டவர்  தலைமை: சே.முத்துத்துரை (நகர்மன்றத் தலைவர்)  முன்னிலை: சுப.துரைராசு, கலைமாமணி ஆறு.அழகப்பனர்  வரவேற்புரை: சாமி திராவிடமணி (தொழில் வணிகக் கழகத் தலைவர்)  தொடக்கவுரை: மு.தென்னவன் (திமுக மாநில இலக்கிய அணி தலைவர்)  கவிதை வாசிப்பு: கவிஞர் வேள்பாரி (திரைப்பட பாடலாசிரியர்)  நூல் வெளியிட்டு சிறப்புரை: கே.ஆர்.பெரியகருப்பன் (தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்) நூல் ஆய்வுரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), கோவி.லெனின் (நக்கீரன் இதழ் இணை ஆசிரியர்), முனைவர் செந்தமிழ்ப்பாவை (தமிழ் பண்பாட்டு மய்யம், அழகப்பா பல்கலைக்கழகம்)  வாழ்த்துரை: எஸ்.மாங்குடி (காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்), நா.குணசேகரன் (நகர்மன்றத் துணைத் தலைவர்)  ஏற்புரை: நூலாசிரியர் சுப.பரமசிவம்  நன்றியுரை: அ.இராசரெத்தினம்.


No comments:

Post a Comment