"சேர்த்து மகிழ்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

"சேர்த்து மகிழ்"

நினைவு கூரும் அத்தனையும்

வாழ்க்கைப் பயன்பாட்டுக்கு

உதவும் அத்தனைக்கும்,

ஆயுத பூசை !

கோலா கலமாக

கொண்டாடும் ஆயுத பூசை !

அவரவர்கள் விருப்பம்

கொண்டாடி மகிழட்டும் !

சுத்தம் சுகாதாரத்தை

அளிக்கும் துடைப்பக்கட்டையையும்,

அன்றாடம் மனிதர்களின்

பாரத்தை சுமக்கும் செருப்பையும்

பூசைக்கு உரியதாக

சேர்த்து மகிழ்ந்தால் என்ன !

 - விஜய் (பெங்களூர்)


No comments:

Post a Comment