தமிழ்நாடு பார் அசோசியேசன் மேனாள் தலைவரும், பிரபல சட்ட நிபுணரும், மேனாள் அட்வகேட் ஜென் ரலுமான மூத்த வழக்குரைஞர் மறைந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி (வயது 92) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

தமிழ்நாடு பார் அசோசியேசன் மேனாள் தலைவரும், பிரபல சட்ட நிபுணரும், மேனாள் அட்வகேட் ஜென் ரலுமான மூத்த வழக்குரைஞர் மறைந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி (வயது 92) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்

தமிழ்நாடு பார் அசோசியேசன் மேனாள் தலைவரும், பிரபல சட்ட நிபுணரும், மேனாள் அட்வகேட் ஜென் ரலுமான மூத்த வழக்குரைஞர் மறைந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி (வயது 92) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் துரை.அருண்,  திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,  மகேந்திரன்,  அசோக்குமார்,  கே.என்.மகேஷ்வரன், க.கலைமணி, பெ. அன்பரசன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை - 19.10.2022)


No comments:

Post a Comment