திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கழகத் துணைத் தலைவர் தலைமையில் நேற்று (8.10.2022) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து கழகச் சொற்பொழிவாளர்கள் பங்கேற்றனர். கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment