கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு

செயல்முறை  25.10.2022 மாலை 5.30 மணி

இடம்: பெரியார் திடல், சென்னை

 கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது - கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வண்ணம் வரும் 25.10.2022 மாலை 5.30 மணிக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களும் பங்கேற்பர்.

திராவிடர் கழகத் தலைவர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பீர்!

- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்

குறிப்பு: வாய்ப்புள்ள ஊர்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தலாம்.


No comments:

Post a Comment