'துக்ளக்' கார்ட்டூன் 12.10.2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

'துக்ளக்' கார்ட்டூன் 12.10.2022

எங்கே சொன்னார் என்பதற்கெல்லாம் ஆதாரம் கிடையாது - வெங்காயம். நாமும் கார்ட்டூன் போடலாம் - காஞ்சி மடத்துக்கு வந்த பத்திரிகையாளர் அனுராதா ரமணனின் கையைப் பிடித்து இழுத்த அவாளின் மகான் சங்கராச்சாரியார் - அதற்கு வக்காலத்து வாங்கியவர் இதே 'துக்ளக்' குருமூர்த்திதான்... இதுதான் 'ஆரிய மாடல்'


No comments:

Post a Comment