கனடா டொரோண்டோ மாநாடு: பெரியார் திடலில் காணொலிமூலம் காண வருக - பயன் பெறுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

கனடா டொரோண்டோ மாநாடு: பெரியார் திடலில் காணொலிமூலம் காண வருக - பயன் பெறுக!

பெரியார் பன்னாட்டமைப்பும், அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு மனிதநேய பகுத்தறிவு அமைப்புகளும் இணைந்து நடத்தும் மனிதநேய சமூகநீதி மாநாடு டொரோண்டோ நகரில் நடக்கவிருக்கிறது. அம்மாநாட்டை காணொலிமூலம் காட்சியாக கண்டுகளிக்க 24 ஆம் தேதி மாலை 7 மணியளவில் சென்னை பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் அரங்கில் அப்படியே ஒளிபரப்பப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன!

கண்டுகளிக்க விரும்புவோர் பெரியார் திடலுக்கு வாருங்கள்!

கண்டு மகிழுங்கள்!!

- வரவேற்புக் குழுவினர்


No comments:

Post a Comment