நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

நன்கொடை

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தருமன்.வீரமணி - தங்கவேல் அருமைக்கண்ணு பெயரனும் மருத்துவர். அ.வீ. தமிழ்செல்வி-பேரானந்தம் மகனுமா கிய  த.பே. ஆதவனின் 8ஆவது பிறந்தநாள்  (8.9.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடை வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment