கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு சில மாதங்களாக பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வரும் நபர்கள் அரசு இடத்தில் இதுபோன்று திடீர் கோவிலை சிறிதாக உருவாக்கி பின்பு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மூடநம்பிக்கை வியாபாரம் செய்வார்கள்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி யாக இதை அகற்றிட வேண்டுகிறோம்.
Monday, August 15, 2022
கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் திடீர் கோயிலா?
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment