அடக்குமுறைக்கு அஞ்சாதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

அடக்குமுறைக்கு அஞ்சாதே!

ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரச்சாரம் பரவ வேண்டுமானால், அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள் கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்கு முறைக்கு ஆளாக வேண்டியதும் அவசிய மேயாகும். அதற்காக நாமே வலுவில் போய்க் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது; என்றாலும், தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்துவிடக் கூடாது.    

 ('புரட்சி' - 21.1.1934)

No comments:

Post a Comment