தந்தை பெரியார் கொள்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

தந்தை பெரியார் கொள்கை

"ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு   தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்குச் சாந்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலையை அடைந்துதான் ஆக வேண்டும். அதுவே என் கொள்கை"

('குடிஅரசு' - 10.5.1936)


No comments:

Post a Comment