பெரியார் ஆயிரம் வினா-விடை போட்டி 2022 - 3.8.2022 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரத்தில் உள்ள பள்ளிகளில் திருவாரூர் மண்டல செயலாளர் சு.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் ஒன்றிய தலைவர் சு.சித்தார்த்தன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.மதன், ஆகாஷ் மற்றும் தோழர்களுடன் கீழ்கண்ட பள்ளிகள் நேரில் சந்தித்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பெரியார் ஆயிரம் வினா-விடை போட்டிக்கான விண்ணப்ப படிவங்களை 9 பள்ளிகளில் சேர்த்தோம்.
அரசு மேல்நிலைப் பள்ளி (நெடும்பலம்) திருத்துறைப் பூண்டி, அரசு மேல்நிலைப்பள்ளி (கட்டிமேடு) திருத்துறைப் பூண்டி, அரசு (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி திருத்துறைப் பூண்டி, அரசு மேல்நிலைப்பள்ளி (அபிஷேக கட்டளை) திருத்துறைப்பூண்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருத் துறைப்பூண்டி, புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருத்துறைப்பூண்டி, சாய்ராம் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி திருத்துறைப்பூண்டி, தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி திருத்துறைப்பூண்டி, எஸ்.வி.எஸ் இன்டர் நேஷனல் (சிபிஎஸ்சி) திருத்துறைப்பூண்டி

No comments:
Post a Comment