ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

மோடி அரசின் ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு ராகுல் காந்தியுடன் இணைந்து வருண் காந்தியும் எதிர்ப்பு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

கேரளாவில் கொல்லம் தேர்வு மய்யத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற நிர்ப் பந்தம். கேரள அரசு கண்டனம்.

தி ஹிந்து:

அக்னிபாத், பணவீக்கம் மற்றும் ஜிஎஸ்டி உயர்வு  காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளே ஒத்திவைக்கப்பட்டது.

தி டெலிகிராப்:

வரி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வணிகர்கள் அடுத்த வாரம் போராட்டம் நடத்த முடிவு.

அதானி குழுமம் இறக்குமதி செய்யும் நிலக்கரியை கூடுதல் விலை கொடுத்து வாங்க மாநிலங்களையும், மின் உற்பத்தி நிறுவனங்களையும் மோடி அரசு கட்டாயப்படுத்துகிறது, காங்கிரஸ் கண்டனம்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment