இவர் யார்?
நடிகர் சூர்யா "ஜெய் ஹிந்த்" என்று சொல்ல மறுப்பதால், அவருக்கு இந்தியாவில் என்ன வேலை?
- நடிகை காயத்திரி ரகுராம், பி.ஜே.பி.
>> நடிகர் சூர்யா எதைச் சொல்ல வேண்டும் - எதைச் சொல்லக் கூடாது என்று கூறும் அதிகாரத்தை இந்த நடிகைக்கு கொடுத்தது யார்?
ஓ, இவர் பிஜேபி காரராயிற்றே - இந்த சர்வாதிகார ஆணவக்குரல் அவாளை விட்டுப் போகுமா?
No comments:
Post a Comment