ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி களின் பொதுவேட்பாளராக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா என அறிவிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒரு சிலையாக இருப்பவர் தேவையில்லை. அவரது பெயர் அறிவிக்கப் பட்டதில் இருந்து அவர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூட பேசவில்லை. குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு குறித்து பீகார் மேனாள் துணை முதல்வர் பேச்சு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment