திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், பசுபதி வீதி, கதவு எண்.46 என்ற முகவரியில் வசித்து வரும் செந்தில்குமார் அவர்களுடைய மகள் செ.ரித்திகா என்ற எனது கட்சிக்காரர் அறிவுறுத்தலின்படி நான் கொடுக்கும் பொது அறிவிப்பு என்னவென்றால்,
கோவை மாவட்டம், பொள்ளாச்சி யில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் ECE Diploma பருவத் தேர்வு அசல் ஆவணங்களான 1st, IIIrd, Vth Semester Mark sheet கடந்த 11.07.2022 அன்று உடுமலை கச்சேரி வீதியில் ஜெராக்ஸ் எடுக்கும்போது தொலைந்துவிட்டது. மேற்படி அசல் ஆவணங்களை யாரேனும் கிடைக்கப் பெற்றால் அதை என்னிடமோ, அவரது கல்லூரியிலோ அல்லது எனது கட்சிக்காரர் வசமோ கொடுக்க வேண்டியது என இந்த பொது அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
வி.கண்ணன் வி.கி., வி.றிலீவீறீ., ஙி.லி.
வழக்கறிஞர்,
உடுமலைப்பேட்டை
No comments:
Post a Comment