ஒழுங்கற்ற மாதவிடாய் வராமல் இருக்க... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

ஒழுங்கற்ற மாதவிடாய் வராமல் இருக்க...

தினமும் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* உடல் உழைப்பு இல்லாத தொழிலில் இருந்தால் குறைந்தது நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும்.

 * உணவுப் பழக்கத்தில் கட்டாய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.   


No comments:

Post a Comment