அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் திருக்களப்பூர் ஒன்றியக்குழு உறுப்பினர் சபாநாயகம், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் பெரிய கிருஷ்ணாபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர் பேராசிரியர் க.ஜோதி, ஆண்டிமடம் ஒன்றியத்தை சார்ந்த பகுத்தறிவாளர்-தோழர் கவரப்பாளையம் ஜெய்சங்கர், அ.இ.அ.தி.மு.க. இளைஞர் - இளம்பெண்கள் பாசறை அரியலூர் மாவட்ட செயலாளர் ஆண்டிமடம் செல்வம் ஆகியோர் மாநாட்டிற்கு நிதிகளை மாவட்ட செயலாளர் க. சிந்தனைச்செல்வன் உள்ளிட்ட பொறுப்பாளர்களிடம் அளித்தனர். (18.7.2022)

No comments:
Post a Comment