பி.வீ.பிரபாகரன் - இன்கோ டியு தாவோ (வியட்நாம்) இருவரும் திருமணம் செய்து கொண்டதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ.2,000/- வழங்கினர். ஆசிரியர், மணமகளுக்கு 'Why were Women Enslaved' புத்தகத்தை வழங்கி வாழ்த்தினார். உடன் சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன். (6.7.2022, பெரியார் திடல்)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment