வங்கியில் மேலாளர் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

வங்கியில் மேலாளர் பணியிடங்கள்

தனியார் துறையை சேர்ந்த அய்.டி.அய்.பி., வங்கியில் காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : எக்சிகியூட்டிவ் (ஒப்பந்த பணி) 1044, அசிஸ்டென்ட் மேனேஜர் 500 என மொத்தம் 1544 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.4.2022 அடிப்படையில் எக்சிகியூட்டிவ் பணிக்கு 20 - 25, அசிஸ்டென்ட் மேனேஜர் பணிக்கு 21 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மய்யம் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள் : 17.6.2022

விவரங்களுக்கு :  www.idbibank.in/index.aspx

No comments:

Post a Comment