எல்லை சாலை கழகத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

எல்லை சாலை கழகத்தில் பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் (பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் 377, மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக்) 499 என மொத்தம் 876 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிளஸ் 2, தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 11.7.2022 அடிப்படையில் ஸ்டோர்கீப்பர் 18 - 27, மல்டி ஸ்கில்டு வொர்க்கர் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Commandant GREF Centre, Dighi camp,  Pune - 411 015

விண்ணப்பக்கட்டணம்: ரூ.50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள் : 11.7.2022

விவரங்களுக்கு : www.bro.gov.in


No comments:

Post a Comment