அய்.டி.அய்., படித்தவருக்கு அரசுப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

அய்.டி.அய்., படித்தவருக்கு அரசுப் பணியிடங்கள்


எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இ.சி.அய்.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : டிரேட்ஸ்மேன் பிரிவில் எலக்ட்ரானிக் மெக்கானிக் 11, பிட்டர் 12, எலக்ட்ரீசியன் 3, மெஷினிஸ்ட் 10, டர்னர் 4 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 25.6.2022

விவரங்களுக்கு :  www.careers.ecil.co.in

No comments:

Post a Comment