எல்லை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப்படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: சப் இன்ஸ்பெக்டர் 16 (மாஸ்டர், ஒர்க் ஷாப், இன்ஜின் டிரைவர், ஹெட் கான்ஸ்டபிள் (மெக்கானிக், எலக்ட்ரீசியன், 'ஏசி' மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், கார்பென்டர், பிளம்பர்) 135, கான்ஸ்டபிள் 130 என மொத்தம் 281 இடங்கள் உள்ளன. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

எல்லை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப்படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: சப் இன்ஸ்பெக்டர் 16 (மாஸ்டர், ஒர்க் ஷாப், இன்ஜின் டிரைவர், ஹெட் கான்ஸ்டபிள் (மெக்கானிக், எலக்ட்ரீசியன், 'ஏசி' மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், கார்பென்டர், பிளம்பர்) 135, கான்ஸ்டபிள் 130 என மொத்தம் 281 இடங்கள் உள்ளன.

காலியிடம்: சப் இன்ஸ்பெக்டர் 16 (மாஸ்டர், ஒர்க் ஷாப், இன்ஜின் டிரைவர், ஹெட் கான்ஸ்டபிள் (மெக்கானிக், எலக்ட்ரீசியன், 'ஏசி' மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், கார்பென்டர், பிளம்பர்) 135, கான்ஸ்டபிள் 130 என மொத்தம் 281 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 28.6.2022 அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 22 - 28, மற்ற பதவிகளுக்கு 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : இணையம்

விண்ணப்பக்கட்டணம் : சப் இன்ஸ்பெக்டர் பிரிவுக்கு ரூ. 200, மற்ற பிரிவுகளுக்கு ரூ. 100.

கடைசிநாள் : 28.6.2022

விவரங்களுக்கு : https://rectt.bsf.gov.in/



No comments:

Post a Comment