அணுசக்தி துறையில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 25, 2022

அணுசக்தி துறையில் பணியிடங்கள்

 இந்திய அணுசக்தி துறையில் காலியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: சயின்டி பிக் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், மெக்கட்ரா னிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், உயிரியல், இயற்பியல், விலங்கியல், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு) 29, டெக்னீசியன் (வயர்மேன், கம்ப்யூட்டர் நெட்வொர்க், பிட்டர், ஆப்டிகல் சயின்ஸ், கார்பென்டர்) 21 என மொத்தம் 50 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, டெக்னீசியன் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 14.6.2022 அடிப்படையில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் 18 - 30, டெக்னீசியன் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

கடைசிநாள் : 14.6.2022

விவரங்களுக்கு : ஷ்ஷ்ஷ்.க்ஷீக்ஷீநீணீt.ரீஷீஸ்.வீஸீ


No comments:

Post a Comment